districts

img

திருவண்ணாமலையில் சி.என்.அண்ணாதுரை மனுதாக்கல்

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் இந்திய கூட்டணி சார்பில், திமுக வேட்பாளராக போட்டியிடும் சி. என். அண்ணாதுரை, தேர்தல் அலுவலர் பாஸ்கர பாண்டியனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம். சிவக்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜி .குமார், விசிக மாவட்ட செயலாளர் நியூட்டன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.