விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், பரனூர் கிராமத்தில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நரிக்குறவர் இன மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான உத்தரவை அமைச்சர் க. பொன்முடி வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் அ.சிவா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.