districts

img

சூரிய ஒளிக்கதிரில் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை உருவாக்கி தரும்

சூரிய ஒளிக்கதிரில் மின்சாரம் தயாரிக்கும் அமைப்பை உருவாக்கி தரும் அகேட் சோலார் எனர்ஜி நிறுவனத்தின் அலுவலகத்தை ஞாயிறன்று (பிப்.25) திருவான்மியூரில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ் திறந்து வைத்தார். மேலாண்மை இயக்குநர் முகமது முபாரக், தொழிற்சங்க தலைவர் எம்.பழனி, சி.சத்யநாதன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.