districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் இரங்கல் கூட்டம்

தோழர் என்.ராமகிருஷ்ணன் மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம் இரங்கல் உரையாற்றினார்.

;