districts

img

ஊரில் என்ற திட்டத்தின் கீழ் திருநாவலூரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தை ஆய்வு

உளுந்தூர்பேட்டை தாலுகாவில் தமிழ்நாடு முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் திருநாவலூரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தை ஆய்வு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார்  குழந்தைகளுடன் உரையாடி இனிப்புகளை வழங்கினார்.