districts

img

எலும்பு கூடாக காட்சியளிக்கும் மின் கம்பம்

ஊத்துக்கோட்டை அருகில் உள்ள தண்டலம் ஊராட்சிக்கு உட்பட  வனத்தோட்டம் காலனியில் பழுதடைந்த 2 மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி பெரியபாளையம் மின்வாரிய அதிகாரியிடம் ஊத்துக்கோட்டை பகுதி பொருளாளர் எம்.சுர்ஜித்குமார் மனு அளித்துள்ளார்.

;