நெல்லை மாநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து செய்யூர் வட்டம் சோத்துப்பாக்கத்தில் விநாயகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் புருஷோத்தமன் கண்டன உரையாற்றினார். அனைத்துக் கட்சி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.