காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் பிப்ரவரி 1, 2022 2/1/2022 11:00:44 PM காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை ஒன்றிப்பு சார்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்டத் தலைவர் ராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. Tags ஆர்ப்பாட்டம்