அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஒப்பந்தக் காலத்தை 3 ஆண்டிலிருந்து 4 ஆண்டுகளாக மாற்றுவதைக் கண்டித்து அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) சார்பில் மாநிலம் முழுவதும் அனைத்து பணிமனை முன்பு புதனன்று காலை நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக ஆவடி பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.