districts

img

கடலூர் பிஆர்ஓ பொறுப்பேற்பு

 கடலூர், அக்.15- கடலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ஏ.கே.நாகராஜ பூபதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.