சிபிஎம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில மாநாட்டு கொடியை மூத்த தலைவர் தா. முருகன் கொட்டும் மழையில் ஏற்றி வைத்தார்.
சிபிஎம் புதுச்சேரி நகர கமிட்டி சார்பில் கொண்டுவரப்பட்ட புதுச்சேரி ஜூலை 30 தியாகிகள் நினைவு ஜோதியை மூத்த தலைவர் கே. முருகன் பெற்றுக்கொண்டார்.
புதுச்சேரி மாநாட்டு பேரணியில் இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர்கள் சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஜான்சிராணி உள்ளிட்ட தலைவர்களின் வேடமணிந்து ஊர்வலத்தில் பங்கேற்ற சிறுவர் சிறுமியர்.