விருகம்பாக்கம் பகுதியில் சிபிஎம் பிரச்சாரம் நமது நிருபர் ஏப்ரல் 11, 2024 4/11/2024 12:00:00 AM தென்சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியனுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி தலைமையில் 137 வது வார்டு சஞ்சய் காந்தி காலனியில் பிரச்சாரம் நடைபெற்றது.