districts

img

ராயபுரத்தில் சிபிஎம் பிரச்சாரம்

வடசென்னை மக்களவைத் தொகுதியில்  போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராயபுரத்தில் 10 மையங்களில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, நிர்வாகிகள் டி.வெங்கட், செல்வம், அண்ணாமலை, முருகேசன், ஜூகைப் உட்பட பலர் கலந்து கொண்டனர்