districts

img

புதுச்சேரி வம்புபட்டு கிராமத்தில் வேலை உறுதி திட்ட புறக்கணிப்பை கண்டித்து வி.தொ.ச

புதுச்சேரி வம்புபட்டு கிராமத்தில் வேலை உறுதி திட்ட புறக்கணிப்பை கண்டித்து வி.தொ.ச சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.