சிதம்பரம் நடராஜர் கோயில் தேர் திருவிழா நமது நிருபர் ஜூலை 11, 2024 7/11/2024 10:31:44 PM சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.