districts

img

அண்ணாமலை பல்கலைக்கழக உளவியல் துறை 60ஆவது வருட வைர விழா

அண்ணாமலை பல்கலைக்கழக உளவியல் துறை 60ஆவது வருட வைர விழாவில் கலைமாமணி சுகி.சிவம் கலந்து கொண்டு “பாபுலம் 2” எனும் நூலை   வெளியிட துணைவேந்தர் ராமகதிரேசன் பெற்றுக்கொண்டார். இதில் பதிவாளர் சீதாராமன், கல்வியியல் புல முதல்வர் செல்வம், உளவியல் துறை தலைவர் அஸ்கர் அலி படேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.