districts

img

சென்னை தியாகராயா நகர் நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற 76வது குடியரசு தின விழா

சென்னை தியாகராயா நகர் நவபாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற 76வது குடியரசு தின விழாவில் அண்ணல் அம்பேத்கர் - இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை தாங்கிய  படத்தினை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதன் முன்னிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார். உடன் பள்ளி முதல்வர் பா. லலிதா தேவி உள்ளார்.