districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ 431.47 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 45 சிறு குறு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ 431.47 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 45 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது.  இதில் மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார்  5 புரிந்துணர்வு ஒப்பந்தம்  மேற்கொண்ட தொழில் முனைவோரை பாராட்டி கவுரவித்தார். புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 3  பயனாளிகளுக்கு ரூ.158.55 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள்,மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன்,மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர்(தொழில்நுட்பம்) கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேங்றறனர்.