districts

img

தேசிய அளவிலான பிட் இந்தியா சேலஞ்ச் மூலமாக உடல் ஆரோக்கியத்தை காத்திடும் வகையில் யோகா நிகழ்ச்சி

தேசிய அளவிலான பிட் இந்தியா சேலஞ்ச் மூலமாக உடல் ஆரோக்கியத்தை காத்திடும் வகையில், சேலம் சோனா கல்லூரியில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி நடை பெற்றது. இந்நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் கார்த்தி கேயன் துவக்கி வைத்தார்.

;