பள்ளிகள், தேவாலயங்கள் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது நமது நிருபர் ஜனவரி 9, 2023 1/9/2023 11:22:05 PM பள்ளிகள், தேவாலயங்கள் உள்ள பகுதியில் டாஸ்மாக் கடைகள் அமைக்கக்கூடாது என வலியுறுத்தி கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலி மதுபாட்டில்களுடன் ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.