districts

img

ஒன்றிய பாஜக அரசின் ஏவல் துறையாக உள்ள அமலாக் கத்துறை மற்றும், ஆளுநர் ஆர்.என்.ரவி

ஒன்றிய பாஜக அரசின் ஏவல் துறையாக உள்ள அமலாக் கத்துறை மற்றும், ஆளுநர் ஆர்.என்.ரவியின் அடாவடித் தனத்தை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலம் முன்பு திராவிடத்தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.