districts

img

கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்

கோயமுத்தூர் பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில், புனித மைக் கேல் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், ஊடகவியலாளர்களின் குடும் பத்தினர் பலர் கலந்து கொண்டு, மகிழ்ச்சி அடைந்தனர்.