districts

img

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பேரூராட்சி 10 ஆவது வார்டில் போட்டி

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி பேரூராட்சி 10 ஆவது வார்டில் போட்டியிடும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.ராம கிருஷ்ணன், 13 ஆவது வார்டில் போட்டியிடும் எஸ்.கே.சிவச்சந்திரன், 14 ஆவது வார்டில் போட்டியிடும் ஆர்.ஜெயராமன் ஆகியோர், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ந.வேலுசாமி, மு.து.செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகி களுடன் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.