districts

img

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் கோயம்புத்தூர்

தமிழ்நாட்டின் பொருளாதாரம் ரூ.19.02 லட்சம் கோடியில் இருந்து ரூ.21.79 லட்சம் கோடியாக உயர்ந் துள்ளது. தமிழ்நாட்டின் பொருளா தாரத்தை 2030-2031 ஆம் நிதி யாண்டுக்குள் 1 டிரில்லியன் அமெ ரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சியடையச் செய்ய வேண் டும் என்று தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 2018-19 ஆம் ஆண்டுக் கான புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் மொத்த பெரிய தொழிற்சாலைகளின் எண் ணிக்கை 38,131 ஆகவும், அதன்  மூலம் வேலைவாய்ப்பு 25.82 லட்ச மாகவும் உள்ளது. இந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் அகில இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ஏ.குமார் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, தரும புரி மாவட்டம், பாலக்கோடு வனப் பகுதியில் ஆற்று மணலை திருட் டுத்தனமாக எடுத்து வெளியிடங்க ளில் நடைபெறும் கட்டுமான பணி களுக்கு  ஒப்பந்ததாரர்கள் கொண்டு  சென்ற வனத்துறை ஊழியர்களை யும், 5 டிராக்டர் மற்றும் மணல் அள் ளிய ஜேசிபி வாகனங்களையும் சீங் காடு கிராமமக்கள்  முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

கிராம மக்களின் குலவழிபாடு கோயிலுக்கு செல்ல அனுமதி மறுக்கும் வனத் துறையினர் திருட்டுத்தனமாக மணலை அள்ளிசென்று விற்பனை செய்கின்றனர். அதேபோன்று பென்னாகரம் வட்டம், அனுமந்தராயன் கோம்பை கிராமத்தில் பல தலைமுறைகளாக வசித்துவரும் மக்களை வனத்துறை யினர் வெளியேற்ற முயற்சித்து வரு கின்றனர். மேலும் வனத்தையெட்டி உள்ள கிராமங்களில் வசிக்கும் மக் களை பொய்க் குற்றசாட்டு கூறி  வழக்கு பதிவதும், அபராதம் விதிக் கும் செயலில் வனத்துறையினர் ஈடு பட்டு வருகின்றனர். தருமபுரி மாவட் டத்தில் தொடர்ந்து சட்டத்தை மீறும் வனத்துறை அலுவலர்கள் மீது நட வடிக்கை எடுக்காமல், அவர்களை பாதுகாக்கும் மாவட்ட வன அலுவ லர் அப்பல்லோ நாயுடு ஈடுபடு கிறார். எனவே, மணல்கடத்திலில் ஈடு படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறை அலு வலர்கள் செய்யும் அத்துமீறிய செய லுக்கு துணைபோகும் மாவட்ட வன  பாதுகாப்பு அலுவலர் மீது நடவ டிக்கை எடுக்க தமிழக அரசும்,  மாவட்ட நிர்வாகமும் முன் வர  வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.நாட்டின் பொருளாதாரம், தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மாபெரும் சக்தியாக உள்ளது. இந்திய அளவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த 2020-2021 ஆம் நிதியாண் டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்க ளிப்பு 9.47 சதவீதமாகும். கடந்த ஏப்ரல் 2021 இல் 124.5 ஆக இருந்த தமிழ்நாட்டின் தொழில் உற்பத்திக் குறியீடு நவம்பர் 2021 வரை 9.5 சதவீதம் வளர்ச்சி பெற்று  136.3 ஆக உள்ளது. அத்துடன் அகில இந்திய அளவில் தமிழ்நாடு ஒரு வலுவான ஏற்றுமதி மைய மாகவும் செயல்பட்டு வருகிறது. ஏப்ரல் முதல் டிசம்பர் 2021 வரை யிலான காலகட்டத்தில் தமிழ்நாட் டின் ஏற்றுமதி மதிப்பு 1.90 லட்சம் கோடியாகும். 2021-2022 ஆம் ஆண்டில் அகில இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 8.40 சத வீதமாக உள்ளது. இந்நிலையில், தமிழக அர சுக்கு பெரிய அளவிலான வரி வரு வாயைக் கொடுப்பதுடன்,

லட்சக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்புகளை வாரிக் கொடுக் கும் நகரமாகவும் கோவை விளங்கு கிறது. கோவையில் இருந்து ஒன் றிய, மாநில அரசுகளுக்கு ஆண்டு தோறும் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி  வரி வருவாயாகச் வாரிக்கொடுக்கி றது. குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் நாட்டின் பொருளா தார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதார வளர்ச் சியில் குறிப்பிடத்தக்க பங்க ளிப்பை வழங்குவதுடன், வேளாண் மைக்கு அடுத்தபடியாக அதிகப் படியான வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளன. 73 ஆவது தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 49.48 லட்சம் குறு,  சிறு, நடுத்தர தொழில் நிறுவனங் கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள் ளன. நாட்டில் உள்ள மொத்த குறு,  சிறு, நடுத்தர தொழில் நிறுவனங் களின் எண்ணிக்கையில் 7.8 சத வீதமாகும். மாநிலத்தில் உள்ள இந்த குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் 99 சதவீதத்துக் கும் அதிகமானவை குறு நிறுவ னங்கள். இவ்வாறாக தமிழ்நாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களானா லும், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களானாலும் சென் னைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் இயங்கி வருவது கோவை யில்தான். இதனால்தான் நாட்டின் வளர்ந்து வரக் கூடிய, பொரு ளாதார முக்கியத்துவம் மிகுந்த மண்டலங்களில் ஒன்றாக கோவை உள்ளது. குறிப்பாக சொல்ல வேண் டுமானால், கோவை மற்றும் கொங்கு மண்டலத்தின் தொழில் வளர்ச்சியை வைத்துத்தான் தமிழ் நாட்டின் தொழில் வளர்ச்சியையே கணக்கிடும் அளவுக்கு தொழில் வளர்ச்சியில் முன்னணியில் இருக் கிறது.

தென்னிந்தியாவின் மான்செஸ் டர் என்று அழைக்கப்படும் கோவை யில், ஜவுளி உற்பத்தி, நூற்பாலை கள், ஜவுளி இயந்திரங்கள் தயா ரிப்பு உள்ளிட்ட ஜவுளி சார்ந்த தொழில்கள், பவுண்டரி, பல்வேறு துறைகள் சார்ந்த இயந்திரங்கள், பம்ப்செட், மோட்டார் இயந்திரங் கள், கோழிப் பண்ணை, காற் றாலை மின் உற்பத்தி, ராணுவ தள வாடங்கள், பண்ணை சார்ந்த பொருள்கள் தயாரிப்பு, கிரைண் டர்கள், நகை உற்பத்தி, மின்னணு பொருள்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிப்பு உள் ளிட்ட ஏராளமான தொழிற்சாலை கள் உள்ளன.

தமிழகத்தின் தென் மாவட்டங் களில் இருந்து பல்லாயிரக்கணக் கான இளைஞர்கள் வேலைவாய்ப் புகளைத் தேடி கோவைக்கு வரு கின்றனர். இதேபோன்று லட்சத் திற்கும் மேற்பட்ட வடமாநில மற் றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்ப மாக கோவை உள்ளிட்ட கொங்கு  மண்டலத்திற்கு வாழ்வாதாரம் தேடி வருகின்றனர். இத்தனை பேரையும், வாரி அரவணைத்துக் கொள்கிற மாவட்டமாக தென்னிந் தியாவின் மான்செஸ்ட்டர் உள் ளது.  வெறுமனே தொழில் நகரம்  என்று இல்லாமல் அதனுடன் தொடர்புடைய தொழிற் கல்வி வழங்கும் பெரும் கல்வி நிறுவ னங்கள், ஆராய்ச்சி மையங்கள், சிறப்பு சிகிச்சை மையங்களாகத் திகழும் மருத்துவமனைகள் போன் றவற்றையும் தன்னகத்தே கொண் டிருப்பதால் கோவை நாட்டி லேயே தனக்கென ஒரு தனி  அடையாளத்தைக் கொண்டிருக் கும் நகரமாக உள்ளது. ஆனால் சமீப காலமாக ஒன்றிய அரசின் அடுத்தடுத்த தாக்குதல்கள் (பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, மூலப் பொருட்கள் விலையேற்றம், ஏற்று மதி, இறக்குமதி கொள்கை) சமா ளிக்க முடியாமல் திணறுகிறது என் பதே எதார்த்தமான உண்மை. வரியை வாரிக்கொடுப்பது மட்டு மல்ல, பல லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு அவர்தம் குடும்பத்தினருக்கு வாழ்வழிக்கும் தென்னிந்தியாவின் மான்செஸ் டரை தேயவிடாமல், அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு செல்ல ஆட்சி யாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.