சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழனன்று, உள்ளூர் திட்டக் குழுமத்தில் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் அலர்மேல்மங்கை தலைமை யில் நடைபெற்றது. இதில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பி னர் ஆர்.ராஜேந்திரன், மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்கு நர் ஷஹானா ஆகியோர் கலந்து கொண்டனர்.