districts

img

தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் வட்டம்

தருமபுரி மக்களவை தொகுதிக்குட்பட்ட காரிமங்கலம் வட்டம், கொள்ளுப்பட்டி கிராமத்தில், 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தபால் வாக்கு செலுத்தும் பணியினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனபிரியா ஆய்வு செய்தார். வட்டாட்சியர் ஆறுமுகம், தேர்தல் அலுவலர்கள் உடனிருந்தனர்.