districts

img

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பவானி ஒன்றிய கிளை துவக்க விழா

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க பவானி ஒன்றிய கிளை துவக்க விழா பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில், சத்துணவு ஊழி யர் சங்க மாநில பொதுச்செயலாளர் அ.மலர்விழி, நிர்வாகிகள் எம்.மாரிசாமி, ஆர். ராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.விஜய மனோகரன், மாநில  துணை பொதுச்செயலாளர் மு.சீனிவாசன், சாலை ஆய்வாளர் சங்க மாநில  பொதுச்செயலாளர் தா.திருமுருகன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.