districts

img

‘மாணவர் தலைவருக்கான தேர்தல்’

கோவை மாவட்டம், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாணவர் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் செப்.6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலைவராக போட்டியிடும் மாணவர்கள் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.