districts

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, ஆசிரியர் தினமான வியாழனன்று, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் சேலம் கோட்டை மைதானத்தில், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அன்பரசு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.