நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம், கீரம்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணி நமது நிருபர் மார்ச் 29, 2023 3/29/2023 10:33:10 PM நாமக்கல் மாவட்டம், எர்ணாபுரம், கீரம்பூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவக்குமார் புதனன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.