districts

அவிநாசியில் இருசக்கர வாகனம் வழங்கல்

அவிநாசி, ஆக. 4- அவிநாசியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்க ளுக்கு  மாநிய விலையில் இருசக்கர வாகனம் திங்களன்று வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சி கள் உள்ளன. இதில், இந்த ஆண்டுக்கான இருசக்கர வாக னம் 206 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திங்க ளன்று 56 பயனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கப்பட் டுள்ளது.

இந்த நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெகதீசன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மனோகரன், துணை ஆணையாளர்கள் தவமணி, வேலுமணி உட்பட முக் கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.