திருமுருகன்பூண்டி நகராட்சியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்திற்கு வந்திருந்து தோழமை கட்சி ஊழியர்களை உற்சாகப்படுத்திய சுமார் 90 வயது நிரம்பிய திமுகவின் மூத்த உறுப்பினர் அருணாசலம் என்பவருக்கு சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கதர் ஆடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.