districts

img

தோழர் பி.எஸ்.ஆர். பிறந்ததின விழா

தமிழக அரசின் சார்பில் தோழர் பி.எஸ்.ஆர். பிறந்ததின விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆர்டிஓ புண்ணியக்கோடி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் தனபால் ஏ.பி.ஆர்.ஓ கார்த்திக்கேயன், திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உலகநாதன் மற்றும் குணாளன், செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் பி.எஸ்.ஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஆண்டுதோறும் அரசு சார்பில் பி.எஸ்.ஆர்-க்கு சிறப்பு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.