districts

img

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் போட்டி

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் போட்டி யிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் வேட் பாளர்களை ஆதரித்து, திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி.,  புதனன்று கே.கே. நகர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதில், திமுக பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன், செயற்குழு உறுப்பினர் முருகேசன், ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து, நகர செயலாளர் நாகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.