districts

img

முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான கையுந்து பந்து போட்டி

முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான கையுந்து பந்து போட்டியில் சேலம் மாவட்டத்தின் சார்பில் கலந்து கொண்டு, தங்கம் வென்ற மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் பாராட்டு தெரிவித்தார். இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் சி.சிவரஞ்சன் உடனிருந்தார்.