திருப்பூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது தொடர் பாக மாற்றுத்திறனாளிகள் மூலமாக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு, அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடப் பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்கள் வர வேற்பு தெரிவித்துள்ளனர்.