districts

img

ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 38 வளர்ச்சித் திட்ட பணி

ராசிபுரம் சட்டமன்ற தொகுதி, நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.32 கோடி மதிப்பீட்டில் 38 வளர்ச்சித் திட்ட பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர்மா.மதி வேந்தன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.