districts

img

உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலுள்ள அதியமான் கல்லூரி வளாகத்திலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கல்லூரி நிர்வாகிகள் கார்த்திக், பார்வதி,  கார்த்திக், தேவசேனா, விஜயராகவன், மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ், பயிற்றுனர் ரவீனா, விஷ்ணுகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.