districts

காலமானார்

கிருஷ்ணகிரி, ஜன. 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சூளகிரி வட்டச் செயலாளர் எஸ்.முனியப்பாவின் தாயார் வெங்கட கிரியம்மா (95) வெள்ளியன்று (ஜன. 27) காலமானார். அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர்கள் சேகர், சாம்ராஜ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, பிரகாஷ், மகாலிங்கம், சுரேஷ், சிபி.nஜயராமன், ஒன்றியச் செயலாளர்கள் வெங்கடேஷ், சபாபதி, ராஜா ரெட்டி, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முருகேஷ், மாதர் சங்க மாவட்டப் பொரு ளாளர் சரஸ்வதி, ஓசூர் மாநகர செயலாளர் ரத்னா, சூளகிரி வட்டத் தலைவர் சாந்தா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.