districts

img

காங்கிரஸ் எம்பி கோபிநாத்துக்கு ஓசூரில் பிரம்மாண்ட வரவேற்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 7-
கிருஷ்ணகிரி மக்க ளவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.கோபிநாத், சென்னை சென்று முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று திரும்பி னார். அவருக்கு ஓசூரில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

டிவிஎஸ் தொழிற் சங்கத் தலைவர் குப்புசாமி, காங்கிரஸ் மாவட்டத் தலை வர் முரளி,சூர்யா கணேஷ், கீர்த்தி கணேஷ், நீல கண்டன், திமுக, சிபிஎம் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஓசூர் மாநகரம் முகப்பி லிருந்து நகரின் பிரதான சாலைகள் வழியாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தார். வரவேற்பளித்த மக்களுக்கு வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சியினருக்கு  கோபிநாத் நன்றி தெரி வித்தார்.