court

img

கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்தினால் என்ன தவறு?

கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிதியை கல்விக்காக செலவிடுவதற்கு எதிராக ரமேஷ் என்பவர் உச்ச்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 
இந்த வழக்கின் விசரணையில் கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு? என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பியதோடு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.