நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேராக்கள் பொருத்தப்படுவதை ஒரு மாதத்திற்குள் உறுதி செய்ய வேண்டுமென ஒன்றிய,மாநில அரசுகளுக்க் உச்சநீதிமன்றம் உத்தரவு
நாட்ட்டில் காவல் நிலையங்கள், புலனாய்வு அமைப்புகள், சிபிஐ, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற புலனாய்வு அமைப்புகளின் அலுவலகங்கல் விசரணை நடத்தும் அதிகாரத்தை கொண்ட்ள்ளதால் மேர்குறிப்பிட்ட அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட வேண்டடும் என 2020 இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது