சென்னை,நவம்பர்.07- தமிழ்நாட்டில் அரசு சட்ட கல்லூரிகளில் உள்ள பேராசிரியர் காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பேராசிரியர் தேர்வு தொடர்பாக விதிகள் வகுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
மூத்த வழக்கறிஞர் வில்சன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.