அலகாபாத்,மார்ச்.31- உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டது பேசுபொருளாக மாறியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் 582 நீதிபதிகளை பணியிட மாற்றம் செய்து அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிகபட்சமாக கான்பூர் மாவட்டத்தில் 13 நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.