cinema

img

பிரபல நடிகர் சரத் பாபு உடல் நலகுறைவால் மரணம்!

தமிழ்,மலையாளம், தெலுங்கு, உள்ளிட மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகர் சரத் பாபு(71) உடல் நலக்குறைவால் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

    நடிகர் சரத்பாபு பட்டினப்பிரவேசம் படத்தின் மூலமாக தமிழ் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் முத்து, அண்ணாமலை, புதிய கீதை, உதிரிப்பூக்கள், உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் வசந்த முல்லை என்ற படம் இவரது கடைசி படமாகும் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இவர் மலையாள படத்திற்காகத்சிறந்த நடிகருக்கான தமிழ திரைப்பட விருது வாங்கியுள்ளார். 

இவர் பல மொழிகளில் சிறந்த துணை நடிகருக்கான விருதினை பெற்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் பல சின்னதிரை நாடங்களிலும்  நடித்துள்ளார்.

;