cinema

img

காதல் கதைகள் வேண்டாம்... - சோழ. நாகராஜன்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான். அவரும் திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வருபவர்தான். ஆக்சன் படங்களிலும் காதல் கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்துவரும் துல்கருக்கு ஏனோ காதல் படங்கள் சலிப்புத்தட்டிவிட்டன. நூறாண்டுகளாக அதைத்தானே ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வராத சலிப்பு இவருக்காவது வந்ததே என்கிறீர்களா? அண்மையில் அவர் நடித்துள்ள படம்தான் சீதா ராமம். அதுவும் காதல் கதைப்படம்தானாம். இதுதான் தனது கடைசி காதல் படம் என்கிறார் துல்கர் சல்மான். பார்க்கலாம்.

;