“குடியரசு தினத்தன்று விவசாயிகள் போராட்டத் தில் நிகழ்ந்துள்ள வன்முறை தேசத்தின் நற்பெயரைக் குறைத்து விட்டது.விவசாயிகள் போராட் டத்தை ஆதரிப்போரைச் சிறையில் அடைக்க வேண்டும்.. செய்த தவறுக்கு அவர்கள் தண்டனை
அனுபவிக்க வேண்டும்’’ என பாஜக ஆதரவு பாலிவுட் நடிகை கங்கனா கொதித்துள்ளார்.