cinema

img

விஜய்யின் 65வது படத்தின் அறிவிப்பு வெளியானது!

நடிகர் விஜய்யின் 65வது திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.

விஜய்யின் 65வது திரைப்படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இந்நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் இயக்கத்தின்  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் விஜய்யின் 65வது திரைப்படம் உருவாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

;