இந்தியப் பங்குச் சந்தைகள் புதனன்று கடும் அடிவாங்கின. மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் ஒரேநாளில் 937.66 புள்ளிகள் சரிந்து, 47 ஆயிரத்து 409 புள்ளிகளுக்கும், தேசியப் பங்கு சந்தைக் குறியீடு 271.40 புள்ளிகள் சரிந்து 13 ஆயிரத்து 967 புள்ளிகளுக்கும் வர்த்தகமானது.