புதுதில்லி,நவம்பர்.21- ஒரே நாளில் LIC தனது பங்கில் 12000 கோடியை இழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததையடுத்து அதானியின் 7 நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த LIC தற்போது 12000 கோடியை இழந்துள்ளது.
அதானி குழுமத்துக்கு கடன் கொடுத்த, ஐசிஐசிஐ, ஆக்சிஸ், இண்டஸ்இண்ட், ஐடிஎஃப்சி உள்ளிட்ட வங்கிகளின் பங்குகளும் கடும் சரிவை சந்தித்து வருகின்றன